Monday, March 21, 2011


ஊனமுற்றோர் உரிமைச்   சட்டம் 2011

மாநில அளவில் கருத்தரங்கம்                             நாள் : 09.03.11 &; 10.03.11 

இடம் : Triple Helix Auditorium ,CLRI Campus,Chennai.

                                                           &

               The Spastics Society Of Tamilnadu,Taramani Road,Taramani,Chennai.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநிலஆணையர் திருமதி மணிமேகலை IAS 

அவர்கள் கருத்தரங்கை  துவக்கி வைத்தார் .

Spastin இயக்குனர் திருமதி .மதுமதி அச்சுதன்  வரவேற்புரை ஆற்றினார்.

NIPMED  இயக்குனர் திருமதி நீரதா சந்திரமோகன் புதிய சட்டத்தின் 

அவசியத்தை பற்றி விவரித்தார்.

NationalTrust  தலைவர் திருமதி .பூனம் நட்ராஜன் சிறப்பு விருந்தினராக   

பங்கேற்றார்.  

200  க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கருத்தரங்கில் பங்கேற்று புதிய சட்டம் பற்றி விவாதித்து தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர் .


மாற்றுதிறனாளிகளின் ஆணையக அதிகாரி  திரு .ஸ்ரீதர்,திரு.மனோகர், தமிழ்நாடு  மாற்று திறனாளர்  நல்வாழ்வு சங்க உயர் மட்ட குழு தலைவர்  CA.T.A.P.வரதகுட்டி ,உயர் மட்ட குழு துணை தலைவர் நந்தகுமார் ,மாநில தலைவர் ஆவின்கோபிநாத் ,மாநிலபார்வையற்றோர் அமைப்பு செயலாளர்சகாதேவன் ,வாரிய உறுப்பினர்கள்  திரு.கருணாநிதி,சிம்மச்சந்திரன் ,முன்னாள் வாரிய உறுப்பினர்  நம்புராஜன் 
,அமர் சேவா சங்க செயலாளர் சங்கரராமன்,ஐக்யா (மன வளர்ச்சி பாதிக்கபட்டோற்கான அமைப்பு   )நிறுவனர் திருமதி .பார்வதி விஸ்வநாதன்  மற்றும் பல்வேறு அமைப்புகளின் (NGO's) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட துவக்கத்தில் ஓரிரு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த கூடாது என ரகளை செய்தனர், ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட 200  க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் வேண்டி கொண்டதால் உயர் மட்ட குழு தலைவர் CA.T.A.P.வரதகுட்டி புது சட்டத்தை பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்,தொடர்ந்து கூட்டம் இரண்டு நாள் நடைபெற்றது .   



மேலும் பல விவரங்களுக்கு ------------------ உதவிக்கரம் மார்ச் 2011 இதழ் படியுங்கள் ....




















1 comment:

  1. I attended the meeting on the 2nd day. It was unfortunate that during the first day a group of disabled people with misguided zeal protested and boycotted the session. The need of the hour is sincere leadership in the disability sector.

    ReplyDelete