Tuesday, August 31, 2010

Non Distribution of M R Pension in salem Dist

  31.08.2010     
                       
                                சேலம் ஆத்தூரில் இருந்து இன்று என்னிடம் தொலைபேசியில் மாற்று திறனாளி ஒருவர் பேசும்போது, M R  பென்சன் கடந்த ஆறு மாத காலமாக தங்கள் மாவட்டத்தில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் .

                             தமிழக முதல்வர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உதவிக்கரம் வலியுறுத்துகிறது  .மேலும் பென்ஷன் பணத்தை அந்தந்த மாதத்திலேயே  கொடுக்கலாமே?

- TAP



No comments:

Post a Comment