Monday, May 30, 2011



UDAVIKKARAM APRIL & MAY 2011
உதவிக்கரம் ஏப்ரல் & மே 2011 இதழ் 


    
                      

1 comment:

  1. ஐயா, வணக்கம். இதில் பல அருமையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.

    1) தமிழகத்தின் முதல்வராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறுதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்கும், அவரின் முதல் உத்தரவிலேயே மாற்றுதிறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ 500/=லிருந்து ரூ 1000/= ஆக உயர்த்தியதற்கு மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2) மாற்றுதிறனாளிகளின் அக்கரைக் கொண்டுள்ள தே.தி.மு.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும், அவைத்தலைவர் திரு.பண்ருட்டி ராமசந்திரன் அவர்களையும், புதுவை முதல்வராக பதவியேற்றுள்ள மான்புமிகு திரு. என். ரங்கசாமி அவர்களையும்,தமிழக சமுகநலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள செல்வி ராமஜெயம் அவர்களுக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete