Wednesday, November 30, 2011

UDAVIKKARAM NOVEMBER 2011

உதவிக்கரம் நவம்பர் 2011 மாத இதழ்

  CLICK HERE                                                                         

2 comments:

  1. 2011 நவம்பர் மாத உதவிக்கரம் இதழ் குறித்து சில கருத்துத் துளிகள்:


    1) நீண்ட நெடிய சங்கப் பயணத்தில் சில நினைவுகளை நினைவுக் கூர்ந்துள்ளது அருமை.


    2) மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் பெற அரசு உத்தரவுடன் விலாசங்களையும்

    வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி.


    3) அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் பகுதிகளாக "வாசகர் VOICE ம்", "மணமகள், மணமகன் தேவை" இருப்பது நமது சங்கத்தின் வளர்ச்சியையும், சேவைக்கான அங்கீகாரமாகவும் விளங்குகிறது.


    4) நீலகிரி மாவட்ட சங்கத்தலைவரும் நண்பருமான அன்னார் இராகவன் அவர்கள் ஆத்மாவும், திருவள்ளுவர் மாவட்ட சங்க செயலாளர் அவர்கள் மனைவி போர்க்கொடி ஆத்மாவும் சாந்தி அடைய பிரார்த்திப்பதுடன், இருவரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.



    --
    இப்படிக்கு
    A.M.பத்ரி நாராயணன்

    மாநில சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்.

    ReplyDelete
  2. நமது மாநில சங்கத்தின் கொள்கைப்பரப்பு செயலாளர் S.S.ஜோதி, - M.மேனகா மற்றும் மாற்றுத்திறனாளி மணமக்கள் V.உமாசங்கர் B.Com.,- S.கலைச்செல்வி B.A., ஆகியோரை இனிய இல்லறமாய் அமைந்து ஈருடலும் ஒருயிராய் இணைந்து ஆலமாய் விழுதுகள் பல ஊன்றி பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடன் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.


    6) மாநில சங்க நிர்வாகி தீபக் குமார் குப்தா அவர்களின் மகன் குணாலை நலனுடனும் மகிழ்வுடனும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இனிய பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete