1) பிப்ரவரி 2012 ம் இதழில் மரண கானா விஜி பற்றிய தகவல், முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை அளிக்கும். அருமையான தொகுப்பு.
2) 25.01.2012 அன்று, வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் திரு.சம்பத் ஐ.ஏ.எஸ்., அவர்களின் அரசு அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரை, விடுத்த வேண்டுகோள் சரியான நெத்தியடி ஆகும்.
3) தமிழ்நாடு தேர்வாணையக் குழுத் தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., அவர்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான 3% சதவீத ஒதுக்கீட்டை கண்டிப்பாக அமுல்படுத்துவேன் என்ற உறுதிமொழி மிக்க மகிழ்வை அளிக்கிறது.
1) பிப்ரவரி 2012 ம் இதழில் மரண கானா விஜி பற்றிய தகவல், முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை அளிக்கும். அருமையான தொகுப்பு.
ReplyDelete2) 25.01.2012 அன்று, வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் திரு.சம்பத் ஐ.ஏ.எஸ்., அவர்களின் அரசு அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரை, விடுத்த வேண்டுகோள் சரியான நெத்தியடி ஆகும்.
3) தமிழ்நாடு தேர்வாணையக் குழுத் தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., அவர்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான 3% சதவீத ஒதுக்கீட்டை கண்டிப்பாக அமுல்படுத்துவேன் என்ற உறுதிமொழி மிக்க மகிழ்வை அளிக்கிறது.