மாணவர்களுக்கு அரியதோர் வாய்ப்பு.
10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்வான தகவல். நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘’அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப் ) திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி, 10ம் வகுப்பு தேர்வில் 75% சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 10,000/மும்,
+2 தேர்வில் 85% சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 25000/மும் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
அதற்குரிய விண்ணப்பப்படிவங்கள் நகராட்சி அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்ய, இணைய முகவரி: http://www.desw.gov.in/ scholarship
#இவ்வாய்ப்பை தவற விடாதீர்கள்.மற்றவர்களுக்கும் கூறுங்கள். வாழ்த்துக்கள் மாணவர்களே.
Dear all,
Just to inform all parents of 10th passed children.
There is a scholarship scheme by our PM Narendra modi in the name of Abdul Kalam and vajapeyee. for students scoring more than 75% Who will get ₹10,000/
These forms r available in the muncipal corporation .
Pls do not ignore .
For 12th std ,above 85% its 25000₹
Frwd in all grps.
Someone somewhere needs it...so..plzz website link to download application http://www.desw.gov.in/ scholarship
by
.M.BADRI NARAYANAN Dhavappudhalvan dhava.ambi@gmail.com
No comments:
Post a Comment