Wednesday, March 30, 2011

Thursday, March 24, 2011


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா 


              மாண்புமிகு முன்னாள்  முதல்வர் புரட்சி தலைவி செல்வி .ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் புலவர் A.K.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் 24.02.2011 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . மாநில உயர் மட்ட குழு தலைவர் CA.T.A.P.வரதகுட்டி முன்னிலை வகித்தார் .முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திரு.நைனார் நாகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார். கழக பெருமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் , ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் .  





Monday, March 21, 2011


ஊனமுற்றோர் உரிமைச்   சட்டம் 2011

மாநில அளவில் கருத்தரங்கம்                             நாள் : 09.03.11 &; 10.03.11 

இடம் : Triple Helix Auditorium ,CLRI Campus,Chennai.

                                                           &

               The Spastics Society Of Tamilnadu,Taramani Road,Taramani,Chennai.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநிலஆணையர் திருமதி மணிமேகலை IAS 

அவர்கள் கருத்தரங்கை  துவக்கி வைத்தார் .

Spastin இயக்குனர் திருமதி .மதுமதி அச்சுதன்  வரவேற்புரை ஆற்றினார்.

NIPMED  இயக்குனர் திருமதி நீரதா சந்திரமோகன் புதிய சட்டத்தின் 

அவசியத்தை பற்றி விவரித்தார்.

NationalTrust  தலைவர் திருமதி .பூனம் நட்ராஜன் சிறப்பு விருந்தினராக   

பங்கேற்றார்.  

200  க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கருத்தரங்கில் பங்கேற்று புதிய சட்டம் பற்றி விவாதித்து தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர் .


மாற்றுதிறனாளிகளின் ஆணையக அதிகாரி  திரு .ஸ்ரீதர்,திரு.மனோகர், தமிழ்நாடு  மாற்று திறனாளர்  நல்வாழ்வு சங்க உயர் மட்ட குழு தலைவர்  CA.T.A.P.வரதகுட்டி ,உயர் மட்ட குழு துணை தலைவர் நந்தகுமார் ,மாநில தலைவர் ஆவின்கோபிநாத் ,மாநிலபார்வையற்றோர் அமைப்பு செயலாளர்சகாதேவன் ,வாரிய உறுப்பினர்கள்  திரு.கருணாநிதி,சிம்மச்சந்திரன் ,முன்னாள் வாரிய உறுப்பினர்  நம்புராஜன் 
,அமர் சேவா சங்க செயலாளர் சங்கரராமன்,ஐக்யா (மன வளர்ச்சி பாதிக்கபட்டோற்கான அமைப்பு   )நிறுவனர் திருமதி .பார்வதி விஸ்வநாதன்  மற்றும் பல்வேறு அமைப்புகளின் (NGO's) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட துவக்கத்தில் ஓரிரு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த கூடாது என ரகளை செய்தனர், ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட 200  க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் வேண்டி கொண்டதால் உயர் மட்ட குழு தலைவர் CA.T.A.P.வரதகுட்டி புது சட்டத்தை பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்,தொடர்ந்து கூட்டம் இரண்டு நாள் நடைபெற்றது .   



மேலும் பல விவரங்களுக்கு ------------------ உதவிக்கரம் மார்ச் 2011 இதழ் படியுங்கள் ....




















Saturday, March 19, 2011


தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் 
சார்பில் உரிமை விழிப்புணர்வு பேரணி.

இடம் : ராஜ ரத்தினம் ஸ்டேடியம் , எழும்பூர் ,சென்னை.  

 நாள் :27/02/11

கொடி அசைத்து துவக்கி வைத்தவர் : மாண்புமிகு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் .

சிறப்பு விருந்தினர் : வணக்கத்திற்குரிய சென்னை மாநகர தந்தை
 திரு. மா.சுப்ரமணியன் அவர்கள் .

சென்னை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் 
திரு .மன்னர்ஜவகர்அவர்கள் .

தலைமை CA.T.A.P.வரதகுட்டி அவர்கள் 

வரவேற்புரை : ஆவின் கோபிநாத் அவர்கள் .




 

Sunday, March 6, 2011

Railway Budget 2011: Special concessions for disabled

Railway Budget 2011: Special concessions for disabled
 Railway Minister Mamata Banerjee offered special concessions for the physically challenged .

"At present, physically handicapped persons are not entitled for concessions on Rajdhani and Shatabdi trains. It is proposed to extend the concession facility to them in these trains also," Banerjee said while presenting her third budget in the Lok Sabha.She also promised better accessibility at stations for the physically challenged.





Wednesday, March 2, 2011

   சுய வேலை வாய்ப்பு நிதி உதவி

இடம்: மாநில சங்க அலுவலகம்                   நாள்: 26/02/2011 - மாலை 4 மணி

சிறப்பு விருந்தினர்:  Shri A.V.S. Sathyanarayana
                                               Hon. Tax Consultant 
                                               T.T.D. Employees Organisation (Tirupati) 

                              10 மாற்று திறனாளிகளுக்கு தலா Rs. 2,000/- வீதம் சுய தொழில் செய்ய உதவி வழங்கப்பட்டது . இத்திட்டத்திற்கு Rs. 20,000/- உதவிய திரு .சத்யநாராயணா அவர்களுக்கும்,அவரை மாநில சங்கத்திற்கு அறிமுகம் செய்த Shri. R. Natraj, IPS, DGP அவர்களுக்கும் நன்றி.


தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி (07.12.2010)

(Rajarathinam Stadium,Egmore,Chennai)

கொடி அசைத்து துவக்கி வைத்தவர் : வணக்கத்திற்குரிய சென்னை மாநகர

தந்தை மா.சுப்ரமணியன் அவர்கள் .

தலைமை CA T.A.P.வரதகுட்டி அவர்கள் .

வரவேற்புரை ஆவின் கோபிநாத்  அவர்கள்