Saturday, March 19, 2011


தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் 
சார்பில் உரிமை விழிப்புணர்வு பேரணி.

இடம் : ராஜ ரத்தினம் ஸ்டேடியம் , எழும்பூர் ,சென்னை.  

 நாள் :27/02/11

கொடி அசைத்து துவக்கி வைத்தவர் : மாண்புமிகு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் .

சிறப்பு விருந்தினர் : வணக்கத்திற்குரிய சென்னை மாநகர தந்தை
 திரு. மா.சுப்ரமணியன் அவர்கள் .

சென்னை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் 
திரு .மன்னர்ஜவகர்அவர்கள் .

தலைமை CA.T.A.P.வரதகுட்டி அவர்கள் 

வரவேற்புரை : ஆவின் கோபிநாத் அவர்கள் .




 

3 comments:

  1. I do hope the placards are being saved for future awareness!

    ReplyDelete
  2. மாற்றுத்திறனாளர்களுக்கான உரிமை விழிப்புணர்வு பேரணி விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete