சுய வேலை வாய்ப்பு நிதி உதவி
இடம்: மாநில சங்க அலுவலகம் நாள்: 26/02/2011 - மாலை 4 மணி
சிறப்பு விருந்தினர்: Shri A.V.S. Sathyanarayana
Hon. Tax Consultant
T.T.D. Employees Organisation (Tirupati)
10 மாற்று திறனாளிகளுக்கு தலா Rs. 2,000/- வீதம் சுய தொழில் செய்ய உதவி வழங்கப்பட்டது . இத்திட்டத்திற்கு Rs. 20,000/- உதவிய திரு .சத்யநாராயணா அவர்களுக்கும்,அவரை மாநில சங்கத்திற்கு அறிமுகம் செய்த Shri. R. Natraj, IPS, DGP அவர்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment