Thursday, March 24, 2011


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா 


              மாண்புமிகு முன்னாள்  முதல்வர் புரட்சி தலைவி செல்வி .ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் புலவர் A.K.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் 24.02.2011 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . மாநில உயர் மட்ட குழு தலைவர் CA.T.A.P.வரதகுட்டி முன்னிலை வகித்தார் .முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திரு.நைனார் நாகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார். கழக பெருமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் , ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் .  





1 comment:

  1. விழாவைப்பற்றி அறிந்து மகிழ்கிறேன். நமது சங்க செயல்பாடுகள் மென்மேலும் வளர்ந்து மாற்றுத்திறனாளர்கள் வாழ்வில் வளம்பெற முனைப்போடு செயல்படுவோம்

    ReplyDelete